உழைப்பே உயர்வு
தமிழகம் முழுவதும் வெளியாகும் தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் வெளியாகி உள்ளது. நாள் : 29/09/2026 தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி