Tuesday, 18 December 2018

இலவச விடுமுறை கால பயிற்சி வகுப்புகள்

 அனுமதி : இலவசம் 

 பயிற்சி முற்றிலும் இலவசம் - தேவகோட்டை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் .

26-12-2018 முதல் 29-12-2018 வரை 





இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

பயிற்சி : 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை

நேரம் : காலை 10 மணி முதல் மதியம்  12.30 மணி  வரை


26-12-2018 முதல் நாள் பயிற்சி : ஓரிகாமி பயிற்சி -சார்ட்டில் பெயின்டிங் வரைதல் ,நியூஸ் பேப்பரில் இருந்து ஆல்பம் தயாரித்தல்

27-12-2018  இரண்டாம் நாள் பயிற்சி :நாடகம் எவ்வாறு நடிப்பது ? என்பது தொடர்பான பயிற்சி 

28-12-2018 மூன்றாம் நாள் பயிற்சி : ஆளுமை வளர்த்தல் தொடர்பான பயிற்சி 

29-12-2018 நான்காம் நாள் பயிற்சி :கம்மி செலவில் அறிவியில் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் எளிமையான அறிவியல் சோதனைகள் செய்து காட்டல் பயிற்சி 



இப்பயிற்சி விடுமுறை நாளில் இப்பள்ளியில் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

தொடர்புக்கு : 9786113160 


 நிகழ்ச்சி ஏற்பாடு :பள்ளத்தூர் அமுமு அறக்கட்டளையும்,பெங்களூர் அகஸ்தியா அறிவியல் நிறுவனமும் இணைந்து செய்து வருகின்றனர்.

 
 


2 comments:

  1. Good sir. Please help you in my project wintercamp i want Art& graft teacher.

    ReplyDelete