Wednesday, 26 December 2018

இன்றைய நிகழ்ச்சி (27/12/2018)

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சார்ட்டில் பெயின்டிங் வரைதல் ,நியூஸ் பேப்பரில் இருந்து ஆல்பம் தயாரித்தல் 

இரண்டாம் நாள் இலவச விடுமுறை கால பயிற்சி  

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.


நாள் : (27/12/2018)

நேரம் : காலை 9.30 மணி 

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு : எஸ் .கலா ,தலைமை காவலர்,போக்குவரத்து காவல் நிலையம் ,தேவகோட்டை .

தலைமை : லெ .சொக்கலிங்கம் ,பள்ளி தலைமை ஆசிரியர் .

No comments:

Post a Comment