Thursday, 27 December 2018

இன்றைய நிகழ்ச்சி (28/12/2018)

விவசாயம் செய்வது எப்படி? மற்றும் கம்மி செலவில் அறிவியல் பொருள்கள் தயாரித்தல்

மூன்றாம்  நாள் இலவச விடுமுறை கால பயிற்சி  

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.


நாள் : (28/12/2018)

நேரம் : காலை 9.30 மணி 

விவசாயம்,தோட்டக்கலை தொடர்பாக ஆலோசனைகள் வழங்குபவர் : 
திரு.தர்மர்,தோட்டக்கலை அலுவலர்,அரசு தோட்டக்கலை பண்ணை,தேவகோட்டை.

தலைமை : லெ .சொக்கலிங்கம் ,பள்ளி தலைமை ஆசிரியர் .

No comments:

Post a Comment