Friday, 7 December 2018

 ஆசிரியர்களுக்கும்,சத்துணவு அலுவலர்களுக்கும் நன்றி சொல்லி பாராட்டு 




இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் மழை ,காய்ச்சலுக்கு நடுவில் பள்ளிக்கு அவ்வப்போது வராத நிலையிலும் விட முயற்சி செய்து பயிற்சி அளித்து தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சிறப்பான கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உதவியாக இருந்து ,நிகழ்வு நிறைவவில் பள்ளி சார்பாக மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் வரை பொறுப்பாக நடந்து கொண்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் ,சத்துணவு ஊழியர்களுக்கும் பள்ளியின் சார்பில் முறையில் பாராட்டி,நன்றி தெரிவித்து ஒரு சிறு விருந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம் .

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment