உள்ளூர் தொலைக்காட்சி J J சானலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களையும்,பெற்றோர்களையும் ,ஆசிரியர்களையும் சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு அழைத்து சென்று அங்கு கீழ்கண்ட விசயங்களை அனுபவமாக கற்று கொடுத்தோம்..அவை :
* மாணவ,மாணவியர் கையால் காய்கறிகளை பறிக்க செய்து,அவற்றை அவர்களை வைத்தே எடை போட செய்து விவசாயம் தொடர்பாக நேரடியாக கற்று கொடுத்தல்
* 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரையும் அவர்கள் கையால் செடிகளை கொடுத்து நட செய்தல்
*ஆட்டு பண்ணை,மாட்டு பண்ணை,விவசாயம் தொடர்பான விசயங்களை மாணவர்களுக்கு நேரடியாக கல்லுரி ஆசிரியர்களை கொண்டு விவரித்தல்
* கல்லூரி டீன் உடன் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்துரையாடல்
*பள்ளி மாணவ ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி அரங்கத்தில் நடத்தியது
இவை அனைத்தும் இன்று ( காலை 8 மணி முதல் மதியம் வரை ) நடை பெற்றது.
இதனை அனைவரும் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி J J சானலில் அனைவரும் காணுங்கள். இன்று (17/03/2016) வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரையும், நாளை காலை ( 18/03/2016) வெள்ளி கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையும் காணுங்கள்.

No comments:
Post a Comment