தி இந்து தமிழ் நாளிதழில் மாயா பஜார் பகுதியில் (03/02/2016) தமிழகம் முழுவதும்
மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின்
செய்தி தொகுப்பு மற்றும் எனது பேட்டியை படித்து விட்டு பள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தும்,பள்ளியை நேரில் வந்து பார்த்தும் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழியை சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் , தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினருமான திரு.தாமோதரன் அவர்களுக்கு நன்றிகள் பல.ஆசிரியர் வயது 70க்கும் மேல் ஆனாலும் ஆர்வத்துடன் பள்ளிக்கு கடிதம் எழுதியதுடன் ,நேரில் வந்து பார்த்து சென்றுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment