வேந்தர் டிவி இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டி தேர்வில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்பு
வேந்தர் டிவி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியான "இது உங்க மேடை" பகுதியில் பங்கேற்பவர்களுக்கான போட்டி இன்று (20/03/2016) ஞாயிற்றுகிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.இப்போட்டியில் இப்பள்ளி மாணவிகள் 3ம் வகுப்பு கீர்த்திகா,7ம் வகுப்பு ராஜேஸ்வரி,தனலெட்சுமி,8ம் வகுப்பு தனம் ஆகிய 4 மாணவிகள் பங்கேற்றனர்.4 மாணவிகளின் பெற்றோரும் புதுகோட்டை செல்ல இயலாத நிலையில் அரசு விடுமுறை நாளன்று பள்ளி ஆசிரியை உதவியுடன் 4 பெறும் காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி புதுகோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இம்மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துங்கள் நண்பர்களே !

No comments:
Post a Comment