தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிக்கு சுட்டி விகடனின் பரிசு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பார்கவி லலிதா சுட்டி விகடனை படித்து விட்டு சுட்டி மெயிலுக்கு கடிதம் அனுப்பினார்.அது சுட்டி விகடன் இதழில் வெளியானது.அதற்கு சுட்டி விகடன் இதழ் சார்பாக மாணவிக்கு வாழ்த்து கடிதமும்,புத்தகம் ஒன்றும் பரிசாக அனுப்பப்பட்டது.மாணவர்களை தொடர்ந்து ஊக்கபடுத்தி வரும் சுட்டி விகடனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment