உள்ளூர் தொலைக்கட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு
அறிவியலை விளையாட்டாக கற்றல் - எனும் அறிவியல் தொடர்பாக திருச்சி அண்ணா கோளரங்கம் , திருச்சி தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திட்ட இயக்குனர் திரு.லெனின் தமிழ் கோவன் அவர்கள் நேரடியாக அறிவியல் தொடர்பாக செய்து காண்பிக்கும் அறிவியல் செயல்பாடுகளை இன்று (12/03/2016) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேவகோட்டை மித்ராஸ் உள்ளூர் தொலைக்காட்சி சானலில் அனைவரும் காணுங்கள்.

No comments:
Post a Comment