Monday, 28 March 2016

 திருக்குறள் நடனத்தை பாராட்டி உள்ள போளூர் திருக்குறள் மையத்திற்கு நன்றி



தி இந்து தமிழ் நாளிதழில் உலகம் முழுவதும் வெளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் திருக்குறள் நடனம் தொடர்பான செய்தியை படித்து விட்டு பாராட்டு கடிதம் மற்றும் புத்தகம் பரிசாக அனுப்பி உள்ள போளூர் திருக்குறள் மையத்திற்கு நன்றிகள் பல.

No comments:

Post a Comment