இன்றைய நிகழ்ச்சி (09/10/2018)
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 09/10/2018
நேரம் : காலை 9.15 மணி
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமை துவக்கி வைப்பவர் :
அ .தமீம் அன்சாரி, அரசு பொது மருத்துவர்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,கண்ணங்குடி.
முன்னிலை : 1) ஆர் .பிரியா,அரசு பொது மருத்துவர்,
2) எஸ்.மல்லிகை ,பல் மருத்துவர்,
3) எம்.மகேஸ்வரி , கண் பரிசோதகர்.
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
பொது,கண்.பல் உட்பட அனைத்து மருத்துவர்களும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment