Thursday, 18 October 2018

  பள்ளியில் ஆயுத பூஜை விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.







                                         விழாவில் அனைத்து ஆசிரியர்களும்,சத்துணவு ஊழியர்களும் பங்கு பெற்று ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment