ஆளுமைகளுடன் கலந்துரையாடல் ,ஆளுமையை
வளர்க்க பயிற்சிகள்,களப்பயணம் வழியாக அறிவு பெறுதல்,பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுக்கும் பள்ளி
2018 முதல் பருவத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கு கொண்ட போட்டிகள்,ஆளுமைகளுடன் கலந்துரையாடல் ,ஆளுமையை வளர்க்க பயிற்சிகள்,நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள்
ஆளுமைகளுடன் கலந்துரையாடல்
1) இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் கலந்துரையாடல்
2) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சுப்பையா அவர்களுடன் கலந்துரையாடல்
3) கல்கி பத்திரிகை உதவி ஆசிரியர் பொன் .மூர்த்தி அவர்களுடன் கலந்துரையாடல்
4) தமிழ் பயிற்சியாளர் முனைவர் மு.கனகலட்சிமியுடன் கலந்துரையாடல்
5) காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயஸ்ரீ அவர்களுடன் கலந்துரையாடல்
6) தேவகோட்டை கனரா வங்கி கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடல்
7) தேவகோட்டை தலைமை தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டருடன் கலந்துரையாடல்
8) தேவகோட்டை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி மணி அவர்களுடன் கலந்துரையாடல்
9) தேவகோட்டை தே - பிரித்தோ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி அவர்களுடன் கலந்துரையாடல்
10 ) திருவேகம்பத்தூர் அரசு மருத்துவமனை பொது மருத்துவர் எழில் ,கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூத்த செவியலியர் கண்ணம்மா ஆகியோருடன் மாணவர்கள் கலந்துரையாடல்
11) தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சேவியர் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
12) தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் அவர்களுடன் கலந்துரையாடல்
13) தேவகோட்டை நகர் காவல் துணை ஆய்வாளர் மருது ,வெற்றி வேல் ஆகியோருடன் மாணவர்கள் கலந்துரையாடல்
14) மதுரை லிட்டில் குழந்தைகள் மையத்தின் நிறுவனர் சமூக ஆர்வலர் பர்வதவர்த்தினி அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
15) நிகில் பவுண்டேஷன் மூத்த பயிற்சியாளர் தயானந்தன் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
16) உளவியள் வல்லுனரும் ,நிகில் பவுண்டேஷன் பயிற்சியாளருமான நான்ஸி அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
17) சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குயின் எலிசபெத் ,தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகநாதன் ஆகியோருடன் மாணவர்கள் கலந்துரையாடல்
18) அ .மு.மு. அறக்கட்டளை சென்னை ராஜகோபால்,செயலர் நாராயணன்,பெங்களூர் அகஸ்தியா அறக்கட்டளையின் பொது மேலாளர் பலராம் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
19) கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது மருத்துவர் தமீம் அன்சாரி மாணவர்களுடன் கலந்துரையாடல்
வெளியூர்களிலும் ,பள்ளியிலும் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்ற விவரம்
1) காரைக்குடியில் சுட்டி விகடன் சார்பாக நடைபெற்ற பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் என்ற சுட்டி ஸ்டாருக்கான போட்டியில் மாணவர்கள் பங்கேற்றல்
2) சருகணியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மாணவர்கள் பங்கேற்றல்
3) பள்ளியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றல்
4) ஆதி திராவிட மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியில் சேர்வதற்கான வட்டார அளவிலான போட்டியில் மாணவர் பங்கேற்றல்
5) பள்ளி அளவில் மாணவர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி
6) தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபையின் திருஈங்கோய்மலை ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றல்
7) தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபையின் திருவீழிமிழலை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றல்
8) தேவகோட்டை எல் .ஐ.சி.அலுவலகத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் பங்கேற்றல்
9) தேவகோட்டை பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஓவிய மற்றும் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றல்
10 ) பள்ளி அளவிலான தூய்மை இந்தியா தொடர்பான கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள்
மாணவர்களின் ,ஆசிரியர்களின் ஆளுமையை வளர்க்கும் வகையில் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிகள்
1) மாதம்தோறும் அறிவியல் ஆய்வக பயிற்சி
2) அகம் ஐந்து ,புறம் ஐந்து - முதல் தலைப்பு - அன்பு தொடர்பான பயிற்சி
3) அகம் ஐந்து ,புறம் ஐந்து - இரண்டாம் தலைப்பு - பொறுப்புணர்ச்சி தொடர்பான பயிற்சி
4) குடற்புழு நீக்க மாத்திரை ஏன் சாப்பிட வேண்டும் என்பது தொடர்பான மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய பயிற்சி
5) வாரம்தோறும் பெரியபுராணம்,அபிராமி அந்தாதி ,திருக்குறள் தொடர்பான பயிற்சிகள்
6) எளிமையாக தமிழ் கற்பிப்பது எப்படி என்பது தொடர்பான பயிற்சி - ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு உண்டானது
7) புதிய புத்தங்கள் மூலம் வாசித்தல் பயிற்சியை மேம்படுத்துவது தொடர்பான தினசரி பயிற்சி
8) தானே கதையை உருவாக்கி சுயமாக கதை சொல்லும் பயிற்சி
9) வளரிளம் பெண்களுக்கான தன் சுத்தம் விழிப்புணர்வு தொடர்பான பயிற்சி
10) ஆண்பாதி -பெண்பாதி -பெண்ணும் ஆணும் சமம் - விழிப்புணர்வு பயிற்சி
சமுதாயத்துடன் மாணவர்கள் இணைந்து செயல்படுத்திய நிகழ்வுகள்
1) தேவகோட்டை கீழக்குடியிருப்பு பகுதியில் மக்கள் அதிகம் உள்ள வீதிகளில் மாணவர்களுடன் சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தியது
2) தேவகோட்டை த .மு.எ .ச.- கலை இலக்கிய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் வழங்கியது
3) தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சேக்கிழார் விழாவில் நடைபெற்ற பெரியபுராணம் மூன்று நாள் முற்றோதல் நிகழ்வில் பங்கேற்றல்
4) வாரம்தோறும் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வாரவழிபாட்டில் மாணவர்கள் பங்கேற்றல்
வெளி ஊர்களிலும் ,உள்ளூரிலும் ,பள்ளியிலும் மாணவர்கள் பரிசு பெற்ற நிகழ்வுகள்
1) சுட்டி ஸ்டார் போட்டியில் தேர்வாகி சென்னை அண்ணாபல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற விழாவில் மாணவி சிரேகா பரிசு பெறுதல்
2) பள்ளி அளவிலான அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தல்
3) எல்.ஐ.சி.ஓவிய போட்டியில் முதலாவதாக வந்த மாணவர் சந்தோஷ்க்கு பரிசு வழங்குதல்
4) தேவகோட்டை சேக்கிழார் கழகத்தின் பணபரிசு மாணவர்களுக்கு வழங்குதல்
5) தினமலர் நாளிதழில் ஓவியங்கள் வரைந்து அனுப்பிய மாணவர்களுக்கான ரூபாய் 500 ( நாளிதழ் அனுப்பியது ) வழங்குதல்
6) சுட்டி விகடனின் சுட்டி மெயில் மற்றும் டியாண்டோ போட்டிகளில் பங்கேற்று இதழால் வழங்கப்பட்ட புத்தகங்களை பரிசாக வழங்குதல்
7) கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளியில் வழங்கப்பட்ட செடிகளை வீடுகளில் தொடர்ந்து வளர்த்து வரும் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்குதல்
8) வட்டார அளவில் போட்டி தேர்வில் முதலிடம் பெற்ற கிஷோர்குமார் என்ற மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டுதல்
9) தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபையின் சார்பாக நடைபெற்ற ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் திருச்சபையின் சார்பில் பங்கேற்றதற்கான பரிசு வழங்குதல்
10) 72வது சுதந்திர தின விழாவில் பல்வேறு போட்டிகளில்,கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்குதல்
11) தேவகோட்டை பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஓவிய மற்றும் ஒப்புவித்தல் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற மாணவர்களுக்கு இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று மாணவர்கள் பரிசு பெறுதல்
சமுதாயத்துக்கு உதவிய மாணவர்கள்
1) கேரளா வெள்ளத்தின்போது மக்களுக்கு உதவிடும் வகையில் பள்ளி மாணவர்கள் தங்களின் உண்டியல் சேமிப்பை ஆசிரியர்களின் உதவி தொகையோடு சேர்த்து அனுப்பியது
மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் கொண்டு தொடர்ந்து பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிகழ்வுகள்
1) வாரம்தோறும் அன்னையற்குழுவின் வழியாக இரண்டு பெற்றோர்கள் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்து வருவது
2) வாரம்தோறும் வியாழன் அன்று தமிழக அரசால் வழங்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகளை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவது
3) செப்டம்பர் மாதம் வழங்கப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி வருவது
4) 5 வயது மற்றும் 10 வயது மாணவர்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி தடுப்பூசிகளை போட செய்வது
5) வார திருவிழா மற்றும் மாததிருவிழா வழியாக பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்குதல்
6) அஞ்சல் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச்சென்றது
7) தேவகோட்டை நகராட்சியால் வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தை மாணவர்களுக்கு தொடர்ந்து வாரத்தின் ஐந்து நாட்களும் வழங்கி டெங்கு காய்ச்சலில் இருந்து அவர்களை பாதுகாத்தல் கல்வி வளர்ச்சி
நடைபெற்ற விழாக்கள்
1) உலக யோகா தினவிழா
2) கல்வி வளர்ச்சி நாள்
3) அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வாகனம் துவக்க விழா
4) சுதந்திர தின விழா
5) ஆசிரியர் தின விழா
6) மாணவர் பேரவை தேர்தல் - பதவி ஏற்பு விழா
7) உலக எழுத்தறிவு தின விழா
8) உபயோகமில்லாத பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களின் சுகாதார கண்காட்சி விழா
ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:
Post a Comment