Tuesday, 2 October 2018

இன்றைய நிகழ்ச்சி (03/10/2018)

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி 

இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைத்தல் - நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லுதல் 


நாள் : 03/10/2018

நேரம் : மாலை 3.00 மணி 

விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைப்பவர் : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

பேரணியில் தூய்மையாக இருப்பது தொடர்பாக மாணவ தூய்மை ஆர்வலர்கள் பொதுமக்களிடம் விளக்கி பேசுதல் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:

Post a Comment