பரிசுகளை குவித்த மாணவர்கள்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை பாவை
விழா போட்டிகளில் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியிலிருந்து 24 மாணவர்கள் கலந்துகொண்டனர்.மாணவர்கள் பெற்ற பரிசு பொருள்கள் மற்றும் முதலிடம் பிடித்த மாணவர்கள் பெற்ற விளக்குகள்
No comments:
Post a Comment