Monday, 1 January 2018

                            புத்தகங்கள் வழங்கும் விழா 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா புத்தகங்கள்,நோட்டுகள்  மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
                                  நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் மகேஸ்வரி , பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழக இணை செயலர் புவனேஸ்வரி ஆகியோர் அனைத்து  மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுகள்  மற்றும் சீருடைகளை வழங்கினார்கள்.நிறைவாக மாணவர் திவான் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment