Thursday, 8 October 2026

 *🛑🟢🔴மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை  சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்த மகிழ்வான தருணம். தோழமையுடன் லெ. சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர்,  சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*


No comments:

Post a Comment