Thursday, 2 January 2020

 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை வானொலியில் கேளுங்க !


நாள் : 02/01/2020


நேரம் : மாலை சரியாக 6.15PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 



 பள்ளி நிகழ்ச்சிகளில் 2020 வருடத்தின் முதல் நிகழ்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியின்   நிகழ்ச்சி வருவது சிறப்பு !



 
 

கேளுங்க! கேளுங்க ! மதுரை அகில இந்திய வானொலியில் இன்று 02/01/2020 மாலை 6.15 மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி    உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்! 2020 வருடத்தின் முதல் நிகழ்ச்சியாக எங்கள் பள்ளி நிகழ்ச்சி வருவது சிறப்பு !

நன்றி !

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR MADURAI RADIO PC என்பதை சொடுக்கினால் மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.

No comments:

Post a Comment