மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள்
படவிளக்கம் : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று கை கழுவும் முறையை பொதுமக்களுக்கு விளக்கினார்கள்.மாணவர்களின் விழிப்புணர்வு பேச்சு சிறப்பாக இருந்ததாக மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

No comments:
Post a Comment