குழந்தைகள் தின விழா
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மாணவ தலைவர் காயத்ரி வரவேற்றார்.குழந்தைகள் தின நிகழ்வாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.நடனமாடிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் பங்குபெற்றனர்.நிறைவாக மாணவ துணை தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments:
Post a Comment