“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள்
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 13-11-2018
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 13-11-2018
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.
கலைநிகழ்ச்சிகள் விவரம் :
• வரவேற்புரை
• பரதநாட்டியம்
• மீனாட்சி தலபுராணம் - சொல்லரங்கம்
• ஒயிலாட்டம் – நடனம்
• வில்லுப்பாட்டு
• சூரஸம்ஹரம் - முதல் வகுப்பு மாணவியின் மழலை மொழி உரை
• வேப்பிலை பாடல் - நடனம்
• கந்தர்சஷ்டி - முதல் வகுப்பு மாணவரின் ஆங்கில உரை
• மழலையர் நடனம்
• கந்தசஷ்டி விழா - முதல் வகுப்பு மாணவியின் உரை
• யோகா
• நாடகம் - இயற்கையை காப்போம்
• நன்றியுரை
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் : பள்ளி மாணவிகள் அய்யப்பன்,கீர்த்தியா
அனைவரும் வருக .
• யோகா
• நாடகம் - இயற்கையை காப்போம்
• நன்றியுரை
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் : பள்ளி மாணவிகள் அய்யப்பன்,கீர்த்தியா
அனைவரும் வருக .
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்பள்ளியின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில்
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை
நிகழ்ச்சிகளை நாளை 13/11/2018 அன்று மாலை 6 மணிக்கு தேவகோட்டை
நகரசிவன்கோவிலின் முன்பாக அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை
நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment