அனைவரும் வாருங்கள் , மாணவர்களின் பேச்சை கேளுங்கள்
கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 5.30 மணி அளவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் பேச உள்ளனர்.
1) தேவதர்ஷினி - தலைப்பு : காரைக்கால் அம்மையார்
2) ஜனஸ்ரீ - தலைப்பு : கண்ணப்பர்
3) கீர்த்திகா - தலைப்பு : திருநீலகண்டர்
4) சிரேகா- தலைப்பு : வாழ்வில் முன்னேறுவது எப்படி ?
5) காயத்ரி - தலைப்பு : சிவபெருமான்
பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நாளை 13/11/2018 அன்று மாலை 6 மணிக்கு தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக அனைவரும் காணுங்கள்.

No comments:
Post a Comment