Sunday, 30 December 2018

ஆங்கில புத்தாண்டை பலூன் வைத்து கொண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் வயது மாணவர்கள் 
விடுமுறைக்கால பயிற்சி நிறைவு விழா மற்றும் பரிசு வழங்கும் விழா 
 
உங்கள்மீது  நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கையில்  வெற்றிகிட்டும் 
இந்திய அணியின் கால்பந்தாட்ட வீரர் பேச்சு 


Friday, 28 December 2018

 வண்ண களிமண்ணில் பல்வேறு உருவங்களை செய்து அசத்திய மாணவர்கள் 

வீடுகளில் மரம் வளர்த்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும் 

தோட்டக்கலை அலுவலர் அறிவுரை 



விடுமுறை கால பயிற்சி முகாம் 






இன்றைய நிகழ்ச்சி (29/12/2018)

இலவச விடுமுறை கால பயிற்சி நிறைவு விழா மற்றும் பரிசு வழங்குதல் விழா

நான்காம்   நாள் இலவச விடுமுறை கால பயிற்சி  

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Thursday, 27 December 2018

இன்றைய நிகழ்ச்சி (28/12/2018)

விவசாயம் செய்வது எப்படி? மற்றும் கம்மி செலவில் அறிவியல் பொருள்கள் தயாரித்தல்

மூன்றாம்  நாள் இலவச விடுமுறை கால பயிற்சி  

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
குறுக்கு சந்துகளிலிருந்து மெயின் சாலைக்கு  வரும்போது கவனம் அதிகம் தேவை

போக்குவரத்து போலீசார் அறிவுரை 

விடுமுறை கால பயிற்சி முகாம்





Wednesday, 26 December 2018

இன்றைய நிகழ்ச்சி (27/12/2018)

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சார்ட்டில் பெயின்டிங் வரைதல் ,நியூஸ் பேப்பரில் இருந்து ஆல்பம் தயாரித்தல் 

இரண்டாம் நாள் இலவச விடுமுறை கால பயிற்சி  

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கால இலவச பயிற்சி 
மாணவர்கள் இளம் வயதில் உண்மை,நேர்மை கடைபிடித்தால் வாழ்க்கை வசப்படும் 
கல்லூரி முதல்வர் பேச்சு 



Tuesday, 25 December 2018

 இன்றைய நிகழ்ச்சி (26/12/2018)

இலவச விடுமுறை கால பயிற்சி வகுப்புகள் துவக்க விழா 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Sunday, 23 December 2018

இலவச விடுமுறை கால பயிற்சி வகுப்புகள்

 அனுமதி : இலவசம் 

 பயிற்சி முற்றிலும் இலவசம் - தேவகோட்டை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் .

26-12-2018 முதல் 29-12-2018 வரை 


Saturday, 22 December 2018


"கணக்குப் பாடத்தை விருப்பமுடன் கற்போம்" தேசிய கணித தினத்தில் மாணவர்கள் உறுதிமொழி







Tuesday, 18 December 2018

இலவச விடுமுறை கால பயிற்சி வகுப்புகள்

 அனுமதி : இலவசம் 

 பயிற்சி முற்றிலும் இலவசம் - தேவகோட்டை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் .

26-12-2018 முதல் 29-12-2018 வரை 


Sunday, 16 December 2018

திடீர் விபத்தும்,பொதுமக்களின் உதவியும்







Saturday, 15 December 2018


மாணவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கும் விழா



என் எம் எம் எஸ் தேர்வும் ,அரசு பள்ளி மாணவர்களும்

Wednesday, 12 December 2018

  அறிவியல் சோதனை பயிற்சி முகாம் 

Monday, 10 December 2018

பொது அறிவை வளர்க்க மாணவர்கள் நூலகங்களை அதிகம் பயன்படுத்தி கொள்ளுங்கள்
நூலகர் வேண்டுகோள்


Friday, 7 December 2018

 ஆசிரியர்களுக்கும்,சத்துணவு அலுவலர்களுக்கும் நன்றி சொல்லி பாராட்டு 


 அழகான கிறிஸ்துமஸ் தாத்தா செய்து அசத்திய மாணவர்கள்  

Monday, 3 December 2018

 சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழா

போலியோ பாதிப்பு இல்லாத தமிழகம்  உருவாக்கி அரசு சாதனை 

கல்லூரி முதல்வர் பாராட்டு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழா  நடைபெற்றது.



Sunday, 2 December 2018

1,77,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கியவருக்கு பாராட்டு விழா 

Saturday, 1 December 2018

கஜா புயலும் நேரடி கள அனுபவமும் :

பத்திரிக்கை நிருபர்கள் வழிகாட்டுதலில் உதவி வழங்கல்  :




 கஜா புயல் நிவாரணம் 

ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குடிசை பகுதி மக்களுக்கு வழங்கல் 

கண் தெரியாத பின்தங்கிய சமூக மக்களுக்கு நிவாரண பொருள் கொடுத்து உதவி