மூன்று ஆண்டுகளில் சான்றிதழைகளை பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வாங்கி குவித்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் .
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 15 முதல் 45 சான்றிதழ்கள் வைத்து உள்ளனர்.இவை அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று கிடைத்த சான்றிதழ்கள் .இங்கு 4ம் வகுப்பு மாணவர் கிஷோர்குமார்,7ம் வகுப்பு மாணவர் ரஞ்சித்,8ம் வகுப்பு மாணவர் பரத்குமார்,தனலெட்சுமி

No comments:
Post a Comment