Thursday, 4 May 2017

இந்த மாத சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
            ஆசிரியர்களே 10 மாணவர்களுக்கு   புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்க சொல்லி வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கின்றனர்.இந்த மாதம் முடிந்த உடன் அவை அனைத்தும் பள்ளியின் நூலகத்துக்கு வரவழைத்து அனைத்து மாணவர்களும் எடுத்து படிக்கும் வண்ணம் தொடர்ந்து செயல் படுத்த பட்டு வருகிறது.

No comments:

Post a Comment