Wednesday, 5 April 2017



சுட்டி விகடனின் ரூபாய் 250 பரிசு பெற்ற மாணவி 


                 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி அபிநயா சுட்டி விகடனில் வெளியாகும் டியாண்டோல் போட்டியில் உற்சாகமாக பங்கு கொண்டு வெற்றி பெற்றார்.அபிநாயவுக்கு சுட்டி விகடன் சார்பாக ரூபாய் 250 பரிசாக வழங்கப்பட்டது.வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment