Saturday, 1 April 2017

அகிலஇந்தியவானொலியான மதுரை வானொலியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகிய எனது பேட்டி இன்று 01/03/2017 மாலை 6.45 மணி அளவில் MW (1269 KHZ) வளரும் பாரதம் என்கிற நிகழ்ச்சியில் வெளியாகிறது.அனைவரும் கேளுங்கள்.நன்றி.

 

 

No comments:

Post a Comment