கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை வானொலியில் இன்று 08/04/2017 ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மதியம் 2.30 MW (1269 KHZ) மணிக்கு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
அனைவரும் கேட்டு மகிழுங்கள் .
No comments:
Post a Comment