இளம் வயதில் சான்றிதழ்களை குவித்த அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் பட தொகுப்பு
https://www.facebook.com/photo.php?fbid=1880734608853622&set=pcb.1880736115520138&type=3&theater#
2016-2017ஆம் கல்வியாண்டில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள்.ஒவ்வொரு மாணவரும் சுமார் 15 சான்றிதழ்கள் இது வரை பெற்றுள்ளனர் .மேலும் அதிகமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தனலெட்சுமி 47 சான்றிதழ்களையும் ,மற்ற மாணவர்கள் சுமார் 10 முதல் 35 சான்றிதழ்கள் வரை அனைவரும் பெற்றுள்ளனர்.இதன் தொகுப்பினை FACEBOOKIL கீழ்கண்ட லிங்க் வழியாக காணலாம்.
No comments:
Post a Comment