Tuesday, 29 March 2016

 சுட்டி விகடனின் சுட்டித் தமிழ்!
  தேர்வு நேரத்தில் காலம் நம் கைக்குள் என்பது தொடர்பான கருத்துக்களை சுட்டி விகடனில் (30/03/2016) இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுவதைக் கேட்கத் தவறாதீர்.அழைக்க வேண்டிய எண் : 044-66802905.( காலை 6 மணிமுதல் இரவு 12மணி வரை கேட்கலாம்)




தி இந்து தமிழ் நாளிதழில் வெற்றிக்கொடி  பகுதியில்  இன்று (29/03/2016) தமிழகம் முழுவதும் மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் படம்  மற்றும் திரு.அழகப்ப ராம் மோகன் அவர்களின் பேட்டி
 
Published: March 29, 2016 12:24 IST Updated: March 29, 2016 12:24 IST

தமிழா... தமிழா...

குள.சண்முகசுந்தரம்
கானாடுகாத்தானைச் சேர்ந்தவர் 76 வயதான அழகப்பா ராம்மோகன். கடந்த 52 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப் பிள்ளைகளை கைதூக்கிவிடுவதற்காகவும் இருபது வருடங்களுக்கு முன்பு, ‘உலக தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை’ அமைப்பை உருவாக்கினார்

Monday, 28 March 2016

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிக்கு சுட்டி விகடனின் பரிசு 
 திருக்குறள் நடனத்தை பாராட்டி உள்ள போளூர் திருக்குறள் மையத்திற்கு நன்றி

Thursday, 24 March 2016

                                                              மாணவிக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றார்.

Tuesday, 22 March 2016

உலகம் முழுவதும் வெளி வரும் சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பங்களிப்பு 


Monday, 21 March 2016


சுட்டி விகடனில் ( 31/03/2016) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பு 



  
சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்


இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 11மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

Sunday, 20 March 2016

வேந்தர் டிவி இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டி தேர்வில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்பு 

                                      

Friday, 18 March 2016

 தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஓவிய போட்டியில் இறுதி சுற்றில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 


உள்ளூர் தொலைக்காட்சி J J சானலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு 


இளம் மாணவர்கள் விவசாய படிப்பில் சேருவதை குறிகோளாக வைத்து கொள்ள வேண்டும் 

விவசாய கல்லூரி டீன் பேச்சு 

நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாய கல்லூரியில் ஒரு நாள்

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்றனர்.

Thursday, 17 March 2016

உள்ளூர் தொலைக்காட்சி J J சானலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு 

Sunday, 13 March 2016


மாநில அளவில் நடைபெற்ற கணித போட்டிகளில்
தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 


Saturday, 12 March 2016




 71 வயதில் கண் பார்வை சரியில்லாத  நிலையிலும் திரு.சண்முக சுந்தரம் என்பவர் திரு.பாலா சுப்பிரமணியம் (அவருக்கும் வயது 70 ) உதவியுடன்
தி இந்து தமிழ் நாளிதழில் மாயா பஜார் பகுதியில்   (03/02/2016) எனது பேட்டியை படித்து விட்டு பள்ளிக்கு தபால் அட்டையில் வாழ்த்து தெரிவித்து எழுதி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு போன் செய்து பேசும்போது இன்றைய கல்வி தொடர்பாகவும் ,அவரது ஆதங்கத்தையும் என்னிடம் தெரிவித்து எங்கள் பள்ளியை பாராட்டினார். மேலும் 71 வயதிலும் கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் ,நண்பர் உதவியுடன் பள்ளியை பற்றி படித்த உடன் அவரிடம் சொல்லி உடனடியாக ( தனக்கு கண் பார்வை குறைவான நிலையில் ) கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார். நேரம் கிடைக்கும்போது என்னிடம் பேசுவதாகவும் தொலை பேசியில் தெரிவித்தார்.தனக்கு சரியான வருமானம் இல்லாத நிலையிலும் சில பள்ளிகளுக்கு சென்று நல்ல கல்வி கொடுக்க சில முயற்சிகள் செய்வதாகவும் தெரவித்தார்.அவரது முயற்சிகளுக்கும்,அவரது இந்த நிலையிலும் ஒரு தபால் அட்டை வாயிலாக வாழ்த்து தெரிவித்ததற்கும் நன்றிகள் பல.

தி இந்து தமிழ் நாளிதழில் மாயா பஜார் பகுதியில்   (03/02/2016) தமிழகம் முழுவதும் மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி தொகுப்பு மற்றும் எனது பேட்டியை படித்து விட்டு பள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தும்,பள்ளியை நேரில் வந்து பார்த்தும் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழியை சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் , தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினருமான திரு.தாமோதரன் அவர்களுக்கு நன்றிகள் பல.ஆசிரியர் வயது 70க்கும் மேல் ஆனாலும் ஆர்வத்துடன் பள்ளிக்கு கடிதம் எழுதியதுடன் ,நேரில் வந்து பார்த்து சென்றுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 11 March 2016

 உள்ளூர் தொலைக்கட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு 

அறிவியலை விளையாட்டாக கற்றல் - எனும் அறிவியல் தொடர்பாக திருச்சி அண்ணா கோளரங்கம் , திருச்சி  தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திட்ட இயக்குனர் திரு.லெனின் தமிழ் கோவன் அவர்கள் நேரடியாக அறிவியல் தொடர்பாக செய்து காண்பிக்கும் அறிவியல் செயல்பாடுகளை இன்று (12/03/2016) சனிக்கிழமை  மாலை 5  மணி அளவில் தேவகோட்டை மித்ராஸ் உள்ளூர் தொலைக்காட்சி சானலில் அனைவரும் காணுங்கள்.


Wednesday, 9 March 2016

 வார வழிப்பாட்டில் முதல் மூன்று மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா 

                            தேவகோட்டை-   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Tuesday, 8 March 2016

இன்றைய THE NEW INDIAN EXPRESS NEWS PAPER மற்றும்   உலகம் முழுவதும் ONLINE THE NEW INDIAN EXPRESS NEWS PAPER  இல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்   பள்ளியில் நடைபெற்ற நிகழ்வின் செய்தி 
 
 clip
 

Sunday, 6 March 2016

எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள்  அறிவியல் ஆய்வக களப்பயணம்
                     தேவகோட்டை -   தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்  கல்லூரி ஆய்வகங்களுக்கு  அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.இப்பள்ளி  8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 4 March 2016

தமிழர்களின் அடையாளம் திருக்குறள்
அமெரிக்க வாழ் இந்தியர் பேச்சு

காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா

தேவகோட்டை - தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.