*🛑🟢🔴☝️உலக புத்தக தின விழாவை முன்னிட்டு சிறப்பு நூலரங்கம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பூங்காவில் தமுஎகச காரைக்குடி கிளையின் சார்பாக நடைபெற்றது. தோழர்களுடன் நிகழ்வில் பங்கேற்ற மகிழ்வான தருணம்.🟢🛑🔴*சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த காரைக்குடி கிளையின் தலைவர், செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள். 🛑🟢🔴மிக அருமையான முறையில் நூல்களை வாசித்து பின்னூட்டங்களை வழங்கிய மகளிர் தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்* *தோழமையுடன் லெ. சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*





No comments:
Post a Comment