Monday, 6 April 2026

 *☝️🔴🟢🛑காரைக்குடியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி லேகா ஸ்ரீ போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றுள்ளார். மாணவிக்கு வாழ்த்துக்கள்*






No comments:

Post a Comment