Friday, 4 November 2016

“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....

கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 05-11-2016

நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.

நாள் : 05-11-2016
நேரம் : மாலை 6-00 மணி 
 
 

கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்

அனைவரும் வருக.

நகரின் முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் விவரம் வைக்கப்பட்டுள்ளது.

கலைநிகழ்ச்சிகள் விவரம் :
• வரவேற்புரை
• பரதநாட்டியம்
• ஓம் சரவணபவ – நடனம்
• முருகன் அடிமை – பேச்சு
• செல்லக் குழந்தைகள் – நடனம்
• LORD MURUGA – ஆங்கிலப் பேச்சு
• மாரியம்மன் கரக நடனம்
• நம்பிக்கை - பேச்சு
• மௌன நடிப்பு
• THE DISHONEST JUDGE – ஆங்கில நாடகம்
• உழவர் நடனம்
• யோகா
• நிலவு நடனம்
• நன்றியுரை

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் : பள்ளி மாணவிகள்

அனைவரும் வருக .

No comments:

Post a Comment