ராசியான பள்ளிக்கூடம் ,நல்ல பள்ளிக்கூடம்
இந்நாள் மாணவர்களை சந்தித்த முன்னாள் மாணவர்கள்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற தேவகோட்டை திருமதி .ராமகிரி ஆச்சி, திரு.சுப்பையா செட்டியார் (ராமு டிராவல்ஸ் ) தம்பதியினர் இருவரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.படித்த பள்ளியை பார்த்து செல்வதற்காக வந்தனர்.அப்போது அவர்கள் கூறுகையில் , நாங்கள் இருவரும் இங்குதான் பயின்றோம்.இது ராசியான பள்ளி.நாங்கள் வாழ்கையில் நல்ல நிலையில் இருப்பதற்கு இப்பள்ளியில் பயின்றதுதான் காரணம் என்று அகம் மகிழ தெரிவித்து ,வாழ்த்து கூறினார்கள்.

No comments:
Post a Comment