உள்ளூர் தொலைக்கட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பொம்மலாட்டம் மூலம் நடைபெற்றது.அதனை இன்று (14/05/2016) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேவகோட்டை மித்ராஸ் உள்ளூர் தொலைக்காட்சி சானலில் அனைவரும் காணுங்கள்.
No comments:
Post a Comment