Friday, 28 February 2025

 தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்


இளம் வயது மாணவர்கள் அறிவியல் சோதனை செய்து காண்பித்து அசத்தல் 







Wednesday, 26 February 2025

 பரிசுகளை குவித்த மாணவர்கள் 


அழகாக மழலை மொழியில் பாடல்  பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி 
 
மாணவர்களுக்கு பாராட்டு

Tuesday, 25 February 2025

 ஆண்களால் பெண்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அது பெண்களை மட்டும் பாதிக்காது. ஆண்களையும் , அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும். -  நீதிபதி அவர்களின்  கருத்துள்ள பேச்சுக்கள்  - வீடியோக்கள் 

   https://www.youtube.com/watch?v=Kv5zrsjBMyY&t=5s

https://www.youtube.com/watch?v=MwxuC9zlPR4
https://www.youtube.com/watch?v=mb9lhX_Lmyc
https://www.youtube.com/watch?v=UWO-kFydMP4

https://www.youtube.com/watch?v=OKYL-OFJq1w

https://www.youtube.com/watch?v=LaeuftVhQj4
https://www.youtube.com/watch?v=_yZixolTLto

https://www.youtube.com/watch?v=hrSdVWw6UL4

https://www.youtube.com/watch?v=r8vyIXkRQ5A

https://www.youtube.com/watch?v=4u-qiB8zwE8

https://www.youtube.com/watch?v=ofFr4iswUNs

https://www.youtube.com/watch?v=ul7RXYr1IeU&t=21s











 சிவகங்கை மாவட்ட தலைநகரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்த ஆர்ப்பாட்டம்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கருவூலம் அலுவலகம் முன்பு எழுச்சியோடு நமது கோரிக்கைகளை எடுத்துரைத்து நடைபெற்றது.பெருவாரியான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அலை கடலென இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றனர். 


தோழமையுடன் 


லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.



Monday, 24 February 2025

இன்றைய தினத்தந்தி நாளிதழில் (24/02/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மாலினி எழுதிய   கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது





வட்ட சட்ட விழிப்புணர்வு முகாம் 

 
நீதிபதி மாணவர்களுடன் கலந்துரையாடல் 
 
 சட்டம் என்பதை  எளிதாக புரிய வைத்த நீதிபதி 





Friday, 21 February 2025

அழகின் சிரிப்பு புத்தகத்தை  படித்து தகவல் கூறும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்  - வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=4lIDZr7tARo

https://www.youtube.com/watch?v=_7rZRy9FG8U

https://www.youtube.com/watch?v=n3BeYNPShmU

https://www.youtube.com/watch?v=C42wdzDCRl8

 ஆசிரியர் இப்ராஹிம் எழுதிய புத்தகங்களை படித்து தகவல் கூறும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் - வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=P-wWj6kWPPk

https://www.youtube.com/watch?v=-8QnNfWtdv8

 

பள்ளி சத்துணவுக்கு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு 





Monday, 17 February 2025

 நண்பர்களே வணக்கம் 🙏

சில வரிகளில் 'வரி' பற்றி சிறு தொடர்...

1..2..


வரி 7..


 *வருமான வரி (பழைய முறையில்) *மருத்துவ செலவினங்கள்* எந்த பிரிவின் கீழ் எவ்வளவு தொகை கழிக்க இயலும்?


 *நான்கு விதமான பிரிவுகள்* ....


 *80D* ... மருத்துவ‌ காப்பீடு ( *NHIS* ) மற்றும் பிற‌ காப்பீடு இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக *25000* /- கழித்து கொள்ளலாம்...

( *Preventive* Health checkup *5000* வரை இந்த பிரிவில் கழித்து கொள்ளலாம்)...


 *80DD* ....

உங்களைச் *சார்ந்தவர்கள்* மாற்றுத் திறனாளி எனில் அவர்களுக்கான மருத்துவ பராமரிப்பு செலவுகள்

 *80%* வரை  ஊனம் எனில் 75000/-

 *80% அதிகம்* எனில் 1,25,000/-...


( *பணியாளர்* மாற்றுத் திறனாளி எனில் *80U* பிரிவு)


 *80DDB* ...

பணியாளர் மற்றும் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட *நோய்களுக்கான* மருத்துவ செலவினங்கள்

 *40000* / வரை...

மூத்த குடிமக்கள் எனில் 1,00,000/- வரை....


மருத்துவ சான்றிதழ் படிவம் *10-I* கட்டாயம் *இணைக்க* வேண்டும்..


(தொகை *ரொக்கமாக* செலுத்தி இருக்கக் *கூடாது* ) 


 *நோய்களின் பட்டியல்* 


1) Neurological disease 

2) Malignant Cancer

3) AIDS

4) chronic renal failure

5) Hematological disorders 


மேற்கண்ட *நோய்களுக்கான* சிகிச்சை செலவு மட்டுமே அனுமதி...


காய்ச்சல் தலைவலி பல் வலி.... Maternity expenses, Heart operation, accident medical expenses என வேறு 

எதற்கும் இந்த பிரிவில் *கழிக்க இயலாது 🙏* 


 *பதிவின்* சுருக்கம்


 *80D vs 80DDB* 


 *80D* - *வருமுன்* காக்கும் செலவு


 *80DDB* - *வந்தபின்* காக்கும் செலவு 😁 ( *குறிப்பிட்ட* 5 வித நோய்களுக்கு மட்டும்) 


 *80U vs 80DD* 


 *80U* - பணியாளரே *மாற்றுத் திறனாளி* எனில்


 *80DD* - பணியாளரை *சார்ந்தவர்* மாற்றுத் திறனாளி எனில்....


பணியாளர் மாற்றுத் திறனாளி மற்றும் அவரை சார்ந்தவரும் மாற்றுத்திறனாளி ( சார்ந்தவர் அரசு ஊழியர் இல்லை) எனில்

 *80U (self) + 80 DD* ( *dependent* ) இரண்டும் பயன் படுத்தி கொள்ளலாம்...


இவைகள் *80C* இல் *உள்ளடக்கம்* *இல்லை* எனவே 

இந்த நான்கு பிரிவுகளும் 80C  (இதர சேமிப்பு 1,50,000) ஐ விட *கூடுதலாக* கழித்துக் கொள்ளலாம் 


இவைகள் அனைத்தும் புதிய வரி விதிப்பு முறையில் ( *New Regime* ) இல்லை ...


கூடுதல் விவரங்களுக்கு

Income tax department இணையதளத்தை பார்க்கவும்...


தகவலுக்காக

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

17/2/25

 நமக்கு தெரியாமல் நம்மை ஏமாற்றி போடப்படும் ஒப்பந்தங்களோ, வெற்று தாளில் வாங்கப்படும் கையழுத்துக்களோ செல்லாது

நம் உரிமைகள் மறுக்கப்படும்போது கேட்டு பெறுவதே சட்டம் 

மாற்று திறனாளிகளின் வாகனங்களுக்கு  சுங்க சாவடிகளில் கட்டணம் இல்லை - வழக்கறிஞர் தகவல்கள் -  வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=Tt8u55vicCY

https://www.youtube.com/watch?v=qJFeyU202E4

https://www.youtube.com/watch?v=L-HC7LoldPg

https://www.youtube.com/watch?v=7FEjl987QI0

https://www.youtube.com/watch?v=7FEjl987QI0

https://www.youtube.com/watch?v=qF5bD_fDIPA

https://www.youtube.com/watch?v=01WpZ7q25Oc

https://www.youtube.com/watch?v=Ytybew2Suu0

https://www.youtube.com/watch?v=KXUZMNALGOs

https://www.youtube.com/watch?v=4BrKwJebJOM&t=77s









 தினத்தந்தி நாளிதழில் (17/02/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி முகல்யா  கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது


Sunday, 16 February 2025

 The last five-year SIP results of Large cap after this fall.


I hope this helps you make a good choice. Remember that you can only measure wealth over a long period of time, not just one or two years.


Disclaimer: Please keep in mind that mutual fund investments are exposed to market risk. Before making any investment decisions, review all scheme-related documentation thoroughly. The material of the reports is intended solely for informational purposes and should be used by the recipient. While we made significant efforts to compile the data and contents of this report, we give no promises about the logic of the assumptions or the veracity of any data. Any decisions made using this material are completely the responsibility of the recipient. We reserve the right to correct any errors or discrepancies in the reports that are discovered or brought to our attention at any time. Perform your research thoroughly before making any investments. Why? Just because it's interesting.


 Small cap SIP outcomes for the last five years following this current decline. Everybody is now looking at last one year. After this 22% decline, consider the last five years!


With this, hopefully, you will be able to decide wisely. Recall that wealth is only measured over an extended period of time—not one or two years.


Disclaimer: Please keep in mind that mutual fund investments are exposed to market risk. Before making any investment decisions, review all scheme-related documentation thoroughly. The material of the reports is intended solely for informational purposes and should be used by the recipient. While we made significant efforts to compile the data and contents of this report, we give no promises about the logic of the assumptions or the veracity of any data. Any decisions made using this material are completely the responsibility of the recipient. We reserve the right to correct any errors or discrepancies in the reports that are discovered or brought to our attention at any time. Perform your research thoroughly before making any investments. Why? Just because it's interesting.


 The last five-year SIP results of flexi cap after this fall.


I hope this helps you make a good choice. Remember that you can only measure wealth over a long period of time, not just one or two years.


Disclaimer: Please keep in mind that mutual fund investments are exposed to market risk. Before making any investment decisions, review all scheme-related documentation thoroughly. The material of the reports is intended solely for informational purposes and should be used by the recipient. While we made significant efforts to compile the data and contents of this report, we give no promises about the logic of the assumptions or the veracity of any data. Any decisions made using this material are completely the responsibility of the recipient. We reserve the right to correct any errors or discrepancies in the reports that are discovered or brought to our attention at any time. Perform your research thoroughly before making any investments. Why? Just because it's interesting.


Saturday, 15 February 2025

 

🚀💰Investing Through Turbulence: The SIP Advantage!🌟

Despite market ups and downs, Systematic Investment Plans (SIPs) have proven to deliver positive returns! 📈✨Our latest illustrations shine a spotlight on the incredible potential of SIPs, especially in small-cap gems like @NipponIndiaMF Small Cap.

Market challenges from demonetization, LTCG tax, and the US-China trade war to the COVID-19 pandemic and global inflation haven’t stopped these investments from thriving! 📉➡📈

Imagine if you were scared off by the noise and pulled out after a year. What if you'd invested during those drawdown years and just stayed the course? 🤔🔍 The gains would be compelling!

Don’t let fear dictate your investments! Embrace the power of SIPs and let your money work for you over time. Let’s invest smartly and sail through market storms together! 🌊💪

#SIP #InvestSmart #NipponIndia #FinancialFreedom #MarketResilience #LongTermGoals  #WealthBuilding #MarketVolatility #InvestingJourney #StayTheCourse #RupeeCostAveraging

Disclaimer: Please keep in mind that mutual fund investments are exposed to market risk. Before making any investment decisions, review all scheme-related documentation thoroughly. The material of the reports is intended solely for informational purposes and should be used by the recipient. While we made significant efforts to compile the data and contents of this report, we give no promises about the logic of the assumptions or the veracity of any data. Any decisions made using this material are completely the responsibility of the recipient. We reserve the right to correct any errors or discrepancies in the reports that are discovered or brought to our attention at any time.


 புதிய  மூலதன ஆதாய வருமான வரி தொடர்பான தகவல்கள் - தெளிவாக ( tamil and english)

 புதிய வருமான வரி தொடர்பான  கால்குலேட்டர் - 2025-2026

Tax calculator


*👌Really superb.... Amazing....check out

 விண்டோஸ், மேக் கணினிகளில் இன்காக்னிட்டோ சர்ச் ஹிஸ்டரியை முழுமையாக நீக்குவது எப்படி?

Friday, 14 February 2025

 

பள்ளிக்கே வந்து  மாணவர்களுக்கு  கண் கண்ணாடி வழங்குதல் 


தமிழக அரசின் கண்ணொளிதிட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா கண்ணாடிகள் 



 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தேவகோட்டையில் பங்கேற்ற இனிமையான தருணம் தோழமையுடன் லெ . தலைமை ஆசிரியர் சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப்பள்ளி தேவகோட்டை சிவகங்கை மாவட்டம்


Thursday, 13 February 2025

போக்ஸோ விழிப்புணர்வு - 

இளம் வயது மாணவர்களின் கேள்விகளுக்கு மாவட்ட குழந்தைகள் நல  அலுவலரின் பதில்கள்  

பெற்றோர் மற்றும் மாணவர்களின் பின்னுட்டம் 

https://www.youtube.com/watch?v=RP0YJfbz-m8

 https://www.youtube.com/watch?v=s2HHT2VW2xE

https://www.youtube.com/watch?v=sSyYsk6sWQg

https://www.youtube.com/watch?v=IqLgjkv56MI

https://www.youtube.com/watch?v=rJVfvOPEvQY

https://www.youtube.com/watch?v=AiYIpP9Pooc

https://www.youtube.com/watch?v=ynXvAMUk_zY

https://www.youtube.com/watch?v=8vQbg0XNYV4&t=17s

https://www.youtube.com/watch?v=7elmaHNlKCA

https://www.youtube.com/watch?v=mS2fPfIcMCc

https://www.youtube.com/watch?v=dfLITgCesIo

https://www.youtube.com/watch?v=fdjlKuoG69E

https://www.youtube.com/watch?v=BHAejW88T_I

https://www.youtube.com/watch?v=umHPdcYx6PY

https://www.youtube.com/watch?v=ZLtY8dGlgk8

https://www.youtube.com/watch?v=YqLoqIyF2YU

https://www.youtube.com/watch?v=3KGQ7wsjUkI

https://www.youtube.com/watch?v=cauvpbEg_co

https://www.youtube.com/watch?v=yjxjfuXdBvI

https://www.youtube.com/watch?v=Me2JN0NolPk&t=15s




Wednesday, 12 February 2025

 பள்ளி சத்துணவு சமையலருக்கு பாராட்டு


தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்  பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தல் 

Monday, 10 February 2025

  இன்றைய தினத்தந்தி நாளிதழில் (10/02/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி  கவிஷா         எழுதிய   கவிதை   மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது  


 குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 



Friday, 7 February 2025

 

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம்

 நமக்கு தெரியாமல் நம்மை ஏமாற்றி போடப்படும் ஒப்பந்தங்களோ, வெற்று தாளில் வாங்கப்படும் கையழுத்துக்களோ செல்லாது

நம் உரிமைகள் மறுக்கப்படும்போது கேட்டு பெறுவதே சட்டம் 

மாற்று திறனாளிகளின் வாகனங்களுக்கு  சுங்க சாவடிகளில் கட்டணம் விளக்கு 

வட்ட சட்ட பணிகள் குழு வழக்குரைஞர் தகவல் 

Wednesday, 5 February 2025

 நீங்கள் ஆட்டோவில் அல்லது வேனில்  பள்ளிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுனர், வேன் ஓட்டுனர்கள் ஏதேனும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தால் அவர்களது வாகனத்தில் ஏறாதீர்கள். அந்த தகவலை உங்களது பெற்றோரிடம் தெரிவித்து விடுங்கள்.

காவல் ஆய்வாளர் அறிவுரை - வீடியோக்கள் 


https://www.youtube.com/watch?v=46VwYlYa2Es

https://www.youtube.com/watch?v=g7Ut4ja0oZ8

https://www.youtube.com/watch?v=IGgRdyKeY6U

https://www.youtube.com/watch?v=uCluxbnu13o

https://www.youtube.com/watch?v=ITwoyky8blY

https://www.youtube.com/watch?v=PqHEs4tfraU

https://www.youtube.com/watch?v=iI432eqheOo

https://www.youtube.com/watch?v=4nanxuVD_MI

https://www.youtube.com/watch?v=nzsFZ6FEihs

https://www.youtube.com/watch?v=kKA3Qx6dJeE

https://www.youtube.com/watch?v=uXXeFZhjRlw

https://www.youtube.com/watch?v=XMpBj8br9Gk

https://www.youtube.com/watch?v=92UFpNqDSrM







 போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

யாரேனும் உங்களை கேலி செய்தால் 1098யை அழையுங்கள் 

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை 



Monday, 3 February 2025

 

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு