சிவகங்கை மாவட்ட தலைநகரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்த ஆர்ப்பாட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கருவூலம் அலுவலகம் முன்பு எழுச்சியோடு நமது கோரிக்கைகளை எடுத்துரைத்து நடைபெற்றது.பெருவாரியான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அலை கடலென இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தோழமையுடன்
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment