Friday, 31 January 2020

அறிவியல் சோதனைகள் செய்து கற்றல்





Thursday, 30 January 2020


 தேசிய தொழு நோய் தினம் 

தொழு நோய் குணப்படுத்த கூடிய நோய்தான் 

 தொடர் மருந்து சாப்பிட்டால் தொழுநோய் பூரணமாக குணமாகும் 

 மருத்துவர் அறிவுரை




Monday, 27 January 2020

 பரிசுகளை குவித்த மாணவர்கள் 

அழகாக மழலை மொழியில் தேவாரம் பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி 
 
மாணவர்களுக்கு பாராட்டு




Saturday, 25 January 2020

குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து   
கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல் 






Friday, 24 January 2020

 தேசிய வாக்காளர் தின விழா 

வாக்காளர் பெயர்   பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள் 

1950 என்ற தொலைபேசி  எண் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு  மட்டுமே உரியது

ஆர்.டி.ஓ. பள்ளி மாணவர்களிடம் பேச்சு 

வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு ஆர்.டி.ஓ பரிசு வழங்குதல் 








Thursday, 23 January 2020

சாலை பாதுகாப்பு வார விழா

தலைக்கவசம் உயிர்கவசம் 
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சு 




Wednesday, 22 January 2020


ஆந்திர மாநில நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி வண்ண படத்துடன் வெளியாகியுள்ளது

Sunday, 19 January 2020

  ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு

டிடிஎச் சேவை, ஏடிஎம் இணைப்பு, மின் ஆளுமைக்கு பயன்படும்  செயற்கைகோள் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த மாணவர்கள் 




Saturday, 18 January 2020

        தேசிய இளைஞர் தின விழா 

விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் போட்டி
 


Thursday, 16 January 2020

 ஜல்லிக்கட்டும் நெற்குப்பையும் 








27 குடும்பத்தினர் கூடிய நிகழ்வை நேரில் பார்த்த அனுபவம்
ஒற்றுமையான குடும்பம் என்றால் இதுதான் குடும்பம் 

Wednesday, 15 January 2020

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் 


லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம் .
வாட்சப் : 8056240653


பள்ளி வலைத்தளம் :
 http://www.kalviyeselvam.blogspot.in/
FACE BOOK  : https://www.facebook.com/chokka.lingam.5815

பள்ளியில் பொங்கலோ பொங்கல் சொல்லி வாழ்த்து சொல்லும் மாணவர்கள் வீடியோ

https://www.youtube.com/watch?v=iBd8cUrF-rI

பொங்கல் தொடர்பான கோலப்போட்டியில் பங்குபெற்ற பள்ளி மாணவர்கள் - வீடியோ


https://www.youtube.com/watch?v=lFD0ZDrHp5s

Sunday, 12 January 2020

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 

மாணவிகளுடன் மாணவர்களும் பங்கேற்று  கோலம் போட்டு அசத்தல்