Thursday, 31 January 2019
Sunday, 27 January 2019
Wednesday, 16 January 2019
Friday, 11 January 2019
வைரலாகும் முகநூல் பதிவு
1000 திற்கும் மேற்பட்ட லைக், 625க்கும் மேற்பட்ட ஷேர், 450க்கும் மேற்பட்ட கமெண்டுகள் என நேர்மைக்கு குவியும் பாராட்டுக்கள்
https://www.facebook.com/photo.php?fbid=2221374284789651&set=a.1392854120975009&type=3&eid=ARD2iBSpks7cGkRJSNLMKuzXBnvlS6rfJ4VZltaEJg01nMJZTt948GhTJ4VowN3J8kzTC65_cSe1HRCj

Wednesday, 9 January 2019
கோர்ட்டுக்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
தூக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மாவட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு - நீதிபதி விளக்கம்
சினிமாவில் வருவது போல் கண்கள் துணியால் கட்டி பொம்மை எல்லாம் நீதிமன்றத்தில் இருக்காது- நீதியரசர் விளக்கம்
புத்தகம் வைத்து சத்தியம் வாங்க மாட்டோம் -மனசாட்சியோடு வாயால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும் - நீதியரசர் மாணவர்களுக்கு விளக்கம்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களை தேவகோட்டை சார்பு நீதிமன்றங்களுக்கு களப்பயணமாக சென்றனர் .

Tuesday, 1 January 2019
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இலவச விடுமுறை கால பயிற்சி முகாமில் நடைபெற்ற நிகழ்வுகளை பல்வேறு வண்ண படங்களுடன் ,விளக்கங்களுடன் கீழ்கண்ட முகநூலில் சென்று காணலாம்.
1) இந்திய கால்பந்தாட்ட அணியின் வீரர் ராமன் விஜயன் பங்கேற்றல்
2) அரசு தோட்டக்கலை பண்ணயின் அலுவலர் பங்கேற்று செடி வளர்ப்பது தொடர்பாக கூறிய ஆலோசனைகள்
3) தேவகோட்டை போக்குவரத்து துறை போலீஸார் பங்கு கொண்ட சொன்ன ஆலோசனைகள்
4)தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் முதல்வர் பங்கேற்ற நிகழ்வுகளின் படங்கள்
5) வண்ண களிமண்ணில் உருவங்கள் செய்யும் மாணவர்களின் படங்கள்
6) ஓரிகாமி செய்யும் மாணவர்கள்
7) சார்ட்டில் பெயின்டிங் செய்யும் மாணவர்கள்
இவற்றை காண முகநூல் லிங்கை கிளிக் செய்யாலாம்.
https://www.facebook.com/chokka.lingam.5815

Subscribe to:
Posts (Atom)