Friday, 11 January 2019

 வைரலாகும் முகநூல் பதிவு 

1000 திற்கும் மேற்பட்ட லைக், 625க்கும் மேற்பட்ட ஷேர், 450க்கும்  மேற்பட்ட கமெண்டுகள் என நேர்மைக்கு குவியும் பாராட்டுக்கள் 
https://www.facebook.com/photo.php?fbid=2221374284789651&set=a.1392854120975009&type=3&eid=ARD2iBSpks7cGkRJSNLMKuzXBnvlS6rfJ4VZltaEJg01nMJZTt948GhTJ4VowN3J8kzTC65_cSe1HRCj


ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட் ! என சில நாட்களுக்கு முன்பு எனது முகநூல் பக்கத்தில் நான் பதிந்த பதிவிற்கு கிடைத்துள்ள பாராட்டுதல்கள்தான் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள்.நண்பர்களே மனிதம் வாழ்ந்துகொண்டுதான் உள்ளது என்பதை இந்த பதிவிற்கு கிடைத்த பாரட்டுதல்களாகவே உணர்கின்றேன்.வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் ,பாராட்டு தெரிவிக்கவுள்ள அனைவருக்கும் எனது நன்றிகள்.














No comments:

Post a Comment