தேசிய இளைஞர் தினம்
பட விளக்கம் : தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்..
தேவகோட்டை – தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின
விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற முத்தையன்,திவ்யஸ்ரீ,நதியா,சந்தியா,அய்யப்பன்,யோகேஸ்வரன்,
மகாலெட்சுமி
ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.பயிற்சி அளித்த ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment