Thursday, 29 November 2018

 இந்தியாவின் கண் அனுப்பிய இஸ்ரோவுக்கு   வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு

Wednesday, 28 November 2018

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி முகாம் 




Monday, 26 November 2018

பேரிடர் மேலாண்மை பயிற்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது .



Thursday, 22 November 2018

  விவசாய பண்ணைக்கு சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்

 விவசாய தொழில் நுட்ப பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள்

மாணவர்களுக்கு இயற்கை சூப்,தாவர உணவு கொடுத்து அசத்திய வேளாண்மை துறை

 அரசு தோட்டக் கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 






 

Deccan Chronicle ஆங்கில நாளிதழில் (உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செய்தி படத்துடன் வெளியாகி உள்ளது.
 http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=11937761

Wednesday, 21 November 2018

கஜா நிவாரணம் - சரியான நேரத்தில் கிடைத்த சிறிய உதவி :

கஜா நிவாரணம்  கொடுத்தது  எப்படி? சேகரித்த பொருள்களை சரியாக கொண்டு சேர்த்தது எவ்வாறு ? பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :


Monday, 19 November 2018

கஜா புயல் நிவாரணமாக  அரசி மூட்டைகள் அனுப்பி உதவிய பள்ளி மாணவர்கள்

 பிஞ்சுகளின் புயல்  நிவாரணம்


Saturday, 17 November 2018

கந்தர் சஷ்டி விழாவில்  கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி








Wednesday, 14 November 2018

  இஸ்ரோவின்  புதிய சாதனைக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு


                                               குழந்தைகள் தின விழா 

Tuesday, 13 November 2018

 அனைவரும் வாருங்கள் , மாணவர்களின் பேச்சை கேளுங்கள் 

கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 5.30 மணி அளவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் பேச உள்ளனர்.
1) தேவதர்ஷினி - தலைப்பு : காரைக்கால் அம்மையார் 
2) ஜனஸ்ரீ - தலைப்பு : கண்ணப்பர் 
3) கீர்த்திகா - தலைப்பு : திருநீலகண்டர் 
4) சிரேகா- தலைப்பு : வாழ்வில் முன்னேறுவது எப்படி ?
5) காயத்ரி - தலைப்பு : சிவபெருமான் 

Monday, 12 November 2018

  இன்றைய நிகழ்ச்சி : 13-11-2018
 
 “சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சி : 13-11-2018
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 13-11-2018
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.

கலைநிகழ்ச்சிகள் விவரம் :

Sunday, 11 November 2018

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான தகவல்கள் மற்றும் வண்ண படங்களுடன் நாளிதழ் செய்தி (போஸ்டர் செய்தியாகவும் )

Saturday, 10 November 2018

எளிய அறிவியல் சோதனைகள் 
 
 



 

Friday, 9 November 2018

மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள் 


Thursday, 8 November 2018






அழகான பெட்ரோனஸ் டவர் செய்து அசத்திய மாணவர்கள் 

Wednesday, 7 November 2018

 ``இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் " - பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !

 

  டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க  களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள்

 




Saturday, 3 November 2018

மாணவர்களுக்கு பாராட்டு


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற
மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.