Tuesday, 30 October 2018
Saturday, 27 October 2018
டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி
ஆட்டுக்கல் ,அம்மி,பிரிட்ஜ்,திறந்த கிணறு,டயர்,தேங்காய் சிரட்டை ,இளநீர் மட்டை கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
மாணவர்களே உங்கள் வீட்டை சுற்றி டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
சப் கலெக்டர் பேச்சு
டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்
நடுநிலைப் பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசளித்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி

Saturday, 13 October 2018
Monday, 8 October 2018
Saturday, 6 October 2018
அவசரமாக வந்தாலும் பொது இடங்களில் இனிமேல் சீறுநீர் கழிக்கமாட்டேன் - மூன்றாம் வகுப்பு மாணவர் உறுதிமொழி
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் தவறுகள் என்ன, என்ன ? என்கிற கேள்விக்கு அறியாமல் செய்த தவறுகளுக்கு உண்மையை சொல்லி திருத்தி கொள்வதாக உறுதிமொழி எடுத்து அசத்திய மாணவர்கள்
உடல் உழைப்பை பகிர்ந்து வாழ பயிலரங்கம்
நாடகம் மூலம் விழிப்புணர்வு
நம் நாட்டில் நல்ல மாற்றம் வேண்டுமா ?
உங்கள் வேலையை நீங்களே செய்ய பழகுங்கள்
காந்தி அமைதி நிறுவனத்தின் செயலர் பேச்சு

Tuesday, 2 October 2018
Subscribe to:
Posts (Atom)