Wednesday, 31 May 2017
Saturday, 27 May 2017
Tuesday, 23 May 2017
UNITED KINGDOM (இங்கிலாந்து ) லண்டன் நாளிதழில்தமிழகத்தின் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.
லண்டனிருந்து வெளியாகும் சஞ்சிகை Confluence. தெற்காசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். மே மாத இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியைப் பற்றி ஒரு முழுப்பக்கக் கட்டுரை வண்ண படங்களுடன் வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர்: சீனிவாச சௌந்தரராஜன் (இன்னம்பூரான்) (86). இந்திய அரசின் உதவி தலைமைக் கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86),தமிழறிஞரும் கூட. சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்திருந்தார். மாணவர்களிடம் நான்கு மணி நேரம் செலவிட்டார். அந்த அனுபவத்தை இந்தக் கட்டுரையில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.
Monday, 22 May 2017
Deccan Chronicle ( A headmaster who inspires change)
டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழ் மற்றும் இ பேப்பர் http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=8157774
(உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பாடுகள் வெளியாகி உள்ளது.
http://epaper.deccanchronicle.com/epaper_main.aspx#page1
http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=8157774

http://epaper.deccanchronicle.
http://epaper.deccanchronicle.
Tuesday, 9 May 2017
களப்பயணம் ஏன் அழைத்து செல்ல வேண்டும் ?
சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி
2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுடன் பள்ளியில் கலந்துரையாடியவர்கள் 75 ஆளுமைகள்
2016-2017ஆம் கல்வி ஆண்டில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி தொடர்பான நிகழ்வுகள்
*நிகழ்வுகள் / விழாக்கள் - 97
*போட்டிகள் - 52
*பயிற்சிகள் - 32
*சமுதாய பணிகள் - 08
*களப்பயணம் - 06
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்ளை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ,கேள்விகள் அதிகம் கேட்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு களப்பயணங்களையும் ,ஆளுமை திறன் உடையவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களும் பிற்காலத்தில் கல்வியில் உயரிய லட்சியங்களை அடையும் வகையில் உருவாக்கி வருகிறார்கள் .அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை மாணவர்களிடம் ஊக்கப்படுத்தி அதன் வழியாகவும் அறிவின் அளவை,சுயமாக சிந்திக்கும் திறனை கல்வியில் உயர்த்தியும்,எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Sunday, 7 May 2017
வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த சிறுவர்மலர் வாசகி
உறுதியளித்ததை நிறைவேற்றிய சிறுவர்மலர் வாசகி
தினமலர் வாயிலாக மாணவியின் கல்விக்கு உதவி
தேவகோட்டை -
கடந்த, 2016 டிசம்பர் 9, 'தினமலர் -
சிறுவர் மலர்' இதழில், சிவகங்கை மாவட்டம்,
தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி,
தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்' பகுதியில்,
1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு
கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை
சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின்
பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான,
ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக்
கொள்வதாக உறுதி அளித்தார்.
Thursday, 4 May 2017
இந்த மாத சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்களே 10 மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்க
சொல்லி வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கின்றனர்.இந்த மாதம் முடிந்த உடன் அவை
அனைத்தும் பள்ளியின் நூலகத்துக்கு வரவழைத்து அனைத்து மாணவர்களும் எடுத்து
படிக்கும் வண்ணம் தொடர்ந்து செயல் படுத்த பட்டு வருகிறது.
Tuesday, 2 May 2017
தினமலர் நாளிதழ் மற்றும் இ பேப்பர் dinamalar.com
(உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பாடுகள் வெளியாகி உள்ளது.அனைவரும்
காணுங்கள் .
Subscribe to:
Posts (Atom)