தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளி மாணவி சாதனை
தேவக்கோட்டை- தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்தார்.தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.