சுட்டி விகடனின் அழகான போர்க்லிப்ட் வடிவம்
சுட்டி கிரியேசன்ஸ் அழகான போர்க்லிப்ட் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பரத்குமார்க்கு பாராட்டு
சுட்டி
விகடன் 15/06/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான போர்க்லிப்ட் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பரத்குமார்
No comments:
Post a Comment