கத்தரிக்காய் வாத்தும் .தக்காளி வாத்தும் கை கோர்த்து நடை பயிலும் கண்கொள்ளா காட்சி
தக்காளி வாத்து 2ம் வகுப்பு மாணவர்கள் செய்ததது - பாராட்டு
தினமலர் - பட்டம் இதழ் பார்த்து பொம்மை செய்து வந்த 2ம் வகுப்பு மாணவர்,மாணவிக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அனுசியா , மாணவர் வெ .ஆகாஷ் தினமலர் - பட்டம் இதழில் வெளியான ஆர்ட் ரூம் பகுதியை படித்து விட்டு பள்ளிக்கு தக்காளி வாத்து செய்து கொண்டு வந்தனர் .தக்காளி வாத்து செய்வதற்கு செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை வாசுகிக்கும்,மாணவ,மாணவிக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

No comments:
Post a Comment