Wednesday, 1 June 2016

சுட்டி விகடன் FA பகுதியில் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள்

சுட்டி விகடன் FA பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவர்களால் எழுதப்பட்ட பாடம் சார்ந்த செயல்பாடுகள் வெளிவந்துள்ளதை காணுங்கள் 



 
சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்


  சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment