Saturday, 15 July 2017
Tuesday, 11 July 2017
பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?
பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)